உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குப்பை கொட்டுவதில் தகராறு பெண்ணை தாக்கியவர் கைது

குப்பை கொட்டுவதில் தகராறு பெண்ணை தாக்கியவர் கைது

கிருஷ்ணகிரி:குருபரப்பள்ளி அருகே உள்ள சோமநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஜிபேதா, 44. கடந்த, 14ல் குப்பை கொட்டியது தொடர்பாக இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரஜியா, 28, என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஜிபேதா தாக்கப்பட்டார். இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஜியாவை கைது செய்தனர். மேலும் முபாரக், 40, என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை