உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலை விரிவாக்க திட்டப்பணிக்கு பூஜை

சாலை விரிவாக்க திட்டப்பணிக்கு பூஜை

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள தேர்ப்பேட்டை கோவில் ஆர்ச் முதல், பேட்டராய சுவாமி கோவில் வரையுள்ள சாலையை, இருவழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதையேற்று, தளி, இ.கம்யூ., -எம்.எல்.ஏ., கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நெடுஞ்சாலைத்துறை நிதியிலிருந்து, 64 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, இப் பணியை, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை