உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.2.16 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்

ரூ.2.16 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியம், அஞ்செட்டிப்பள்ளி பஞ்.,ல், கனிமங்கள், குவாரிகள் நிதியிலிருந்து, 2.16 கோடி ரூபாய் மதிப்பில், தார்ச்சாலை, கழிவு நீர் கால்வாய், சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் நேற்று பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். ஓசூர் ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முனிராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெங்கடசாமி, முன்னாள் பஞ்., தலைவர் சீனிவாசரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி