உள்ளூர் செய்திகள்

கவித கவிதை

நாங்க ரெடி!

கடல் கடந்து வந்தனர் வெள்ளையர்; அடிமையாய் இருக்கதன்மானம் தடுத்தது நமக்கு;ஒரு நள்ளிரவில் சுதந்திரக் கொடி பறந்தது! நம்மை நாமே ஆள ஜனநாயக கடமை அழைத்தது;தூரத்தில் இருந்து வந்தார் ஒருவர்;விரலில் மை வைத்தோம்;எம்.பி., ஆனார் அவர்!அடுத்த ஊரில் இருந்து ஒருவர்எம்.எல்.ஏ., ஆனார்!அவர்களுக்கு வந்தது ஏற்றம்;எங்கள் வாழ்வில் இல்லை மாற்றம்! இதுவரை,வெளியூர்காரரிடம் ஏமாந்தோம்!இப்போது, உள்ளூர்காரர்; நாங்களும் ஆயத்தமானோம்ஏமாறுவதற்கு!- ப.சு. மருதநாயகம், சின்னாளபட்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை