உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முதல்வர் திட்ட முகாம்

முதல்வர் திட்ட முகாம்

மதுரை : மதுரை மேற்கு பொதும்பு கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான முகாம் நடந்தது. அமைச்சர் மூர்த்தி குத்துவிளக்கேற்றினார். மக்களிடம் இருந்து குறைதீர் மனுக்களை பெற்றார். கலெக்டர் சங்கீதா, வெங்கடேசன் எம்.எல்.ஏ., அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ