உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் பலி

கொட்டாம்பட்டி : கண்மாய்பட்டி விவசாயி கருப்பன் 69. மணப்பட்டி திருவிழாவில் பங்கேற்றுவிட்டு சொந்த ஊருக்கு நடந்து சென்றார். மணப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே திருச்சி -- மதுரை லாரி மோதி இறந்தார். கொட்டாம்பட்டி எஸ்.ஐ,, அண்ணாத்துரை விசாரிக்கிறார். அ.வல்லாளபட்டி தெற்குவளவு விவசாயி முத்தன் 65. நேற்று அப்பகுதி கண்மாயில் குளித்தபோது சேற்றில் சிக்கி இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை