உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உணவுத் திருவிழா

உணவுத் திருவிழா

வாடிப்பட்டி : மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் தமிழ்த் துறை சார்பில் 'அக்கார அடிசில் -2024' பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.முதல்வர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். துறை தலைவர் மணிமாறன் வரவேற்றார். சங்கர் ராஜா துவக்கி வைத்தார். மாணவர்கள் விறகு அடுப்பில் பல்வேறு இனிப்பு, கார வகைகள் சமைத்தும், புரோட்டின் சத்துக்கள் நிறைந்த பயறு வகைகள், கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் தர்ப்பூசணி, கரும்புச்சாறு, வெள்ளரிக்காய், மோர் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை தயாரித்தும் காட்சிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை