மேலும் செய்திகள்
நெல்லில் பூச்சி தாக்குதல்
4 hour(s) ago
அமைச்சருடன் சந்திப்பு
4 hour(s) ago
சிறுமியை மிரட்டியவருக்கு வலை
4 hour(s) ago
அ.தி.மு.க., ஆலோசனை
4 hour(s) ago
சாலை பணிக்கு பூமி பூஜை
4 hour(s) ago
மதுரை: மதுரை காஞ்சி காமகோடி மடத்தில் சனி மகா பிரதோஷ விழா நடந்தது. சந்த்ர மவுலீஸ்வர சுவாமிக்கு அபிேஷகம், அலங்காரம், அர்ச்சனை நடந்தது. ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி, நிர்வாகிகள் ஸ்ரீகுமார், ஸ்ரீராம், ராமகிருஷ்ணன் செய்திருந்தனர்.நரிமேடு காட்டு பிள்ளையார் கோயிலில் பிரதோஷ பூஜைகளை அர்ச்சகர் கோபி, கிருஷ்ணராஜன், நடராஜன் செய்தனர். கண்காணிப்பாளர் சந்திரசேகரன், வெங்கடேசன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago