உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மீன் வலையில் மலைப்பாம்பு

மீன் வலையில் மலைப்பாம்பு

திருப்பரங்குன்றம்: மதுரை விளாச்சேரி கண்மாயில் முனியாண்டிபுரம் பகுதியில் மீன்பிடி வலையில் 8 அடி நீள மலைபாம்பு ஒன்று சிக்கியது. நேற்று காலை மீன்பிடிக்க வந்த அப்பகுதியினர் திருநகர் பாம்புபிடி வீரர் பாபுக்கு தகவல் தெரிவித்தனர். பாம்பை மீட்டு வன அதிகாரி விவேகானந்தனிடம் பாபு ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை