உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மண்டல கராத்தே போட்டி

மண்டல கராத்தே போட்டி

மதுரை: சென்னை ஈஞ்சம்பாக்கம் வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல அளவிலான சி.ஐ.எஸ்.சி.இ., பள்ளிகளுக்கு இடையிலான கராத்தே போட்டி நடந்தது.மதுரை சோபுக்காய் கோஜுரியோ கராத்தே பள்ளியைச் சேர்ந்த 17 வயதுக்கு உட்பட்டோர் 50 கிலோ எடை பிரிவில் செவன்த் டே அட்வென்டிஸ்ட் பள்ளியின் சூரிய சித்தார்த் வெள்ளிப்பதக்கம் வென்றார். 52 கிலோ எடை சண்டை பிரிவில் திரிவேணி பள்ளியின் சுவாதிகா வெண்கல பதக்கம் வென்றார். மாணவர்களை இந்திய தலைமைப் பயிற்சியாளர் சுரேஷ் குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் அங்குவேல் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை