உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்று குறைதீர் முகாம்

இன்று குறைதீர் முகாம்

மதுரை: கூட்டுறவுச் சங்க பணியாளர்கள், ஓய்வூதியர்களுக்கான குறைதீர் முகாம் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் இன்று (ஜூலை 12) காலை 10:30 மணிக்கு மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி தலைமையில் நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை சங்க பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள் மனு அளித்து தீர்வு பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை