உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உலக கால்நடை மருத்துவ தினம்

உலக கால்நடை மருத்துவ தினம்

அவனியாபுரம், : தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர் சங்க மதுரை மாவட்டக் கிளை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்கம் மதுரை மாவட்டக் கிளை சார்பில் அவனியாபுரத்தில் உலக கால்நடை மருத்துவ தினம் நடந்தது.கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் நடராஜ்குமார் தலைமை வகித்தார். தென்மண்டல ஐ.ஜி., கண்ணன் துவக்கி வைத்தார். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லுாரி சிகிச்சையியல் துறை பேராசிரியர் டாக்டர் சிவராமன், கோடை காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள், தடுப்பு முறை, சிகிச்சை வழிமுறைகள் குறித்து விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை