உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உண்டியலில் ரூ.77 லட்சம்

உண்டியலில் ரூ.77 லட்சம்

அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உண்டியல்கள் நேற்று துணை கமிஷனர் ராமசாமி, உதவி கமிஷனர் வளர்மதி முன்னிலையில் எண்ணப்பட்டன. ரொக்கமாக ரூ. 77 லட்சத்து 44 ஆயிரத்து 522, தங்கம் 53 கிராம், வெள்ளி 385 கிராம் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி