உள்ளூர் செய்திகள்

பாராட்டு விழா

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா நடந்தது. அவருக்கு ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் 'குன்றம் காத்த அதிரதன்' விருது வழங்கி கவுரவித்தார். விழாவில் மாவட்ட தலைவர் சோலை கண்ணன், நடிகர் வையாபுரி, அனுஷம் நிறுவனர் நெல்லை பாலு, தமிழ்நாடு பிராமண சமாஜ் மாவட்ட தலைவர் ரவி , அம்மா கேட்டரிங் உரிமையாளர் கிருஷ்ண ஐயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி