மேலும் செய்திகள்
சாலையில் கிடந்த ரூ.17 லட்சம் ஹவாலாவா என விசாரணை
1 hour(s) ago
தேனுாரில் கும்பாபிஷேகம்
21 hour(s) ago
திருநகரில் ரோடு சீரமைப்பு
21 hour(s) ago
கடலை சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி
21 hour(s) ago
நாளை (அக்.28) மின்தடை
21 hour(s) ago
பாலமேடு, : பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் வாடிவாசல் பின்புறம் எம்.பி., நிதி ரூ.10 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மின் கோபுர விளக்கை தேனி எம்.பி., ரவீந்திரநாத் துவக்கி வைத்தார். பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் சேகர், ஒன்றிய செயலாளர்கள் சேது சீனிவாசன், ஜோதி முருகன் முன்னிலை வகித்தனர்.ரவீந்திரநாத் கூறியதாவது: வாடிவாசல் பின்புறம் உயர்கோபுர மின் விளக்கு தேவை என்றவுடன் 10 நாட்களுக்குள் நிதி ஒதுக்கி போட்டி நடக்கும் 2 நாட்களுக்கு முன்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். தேனி தொகுதியில் மீண்டும் நிச்சயம் போட்டியிடுவேன், என்றார்.
1 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago