உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டம்

சிலைமான : மதுரை மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 32வது பொதுக்குழுக்கூட்டம் தலைவர் மாதவன் தலைமையில் நடந்தது. செயலாளர் வினோத்கண்ணா முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் வேல்சங்கர், கவுரவ ஆலோசகர் ஜெயபிரகாசம், நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் வெங்கடேஷ், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர். விற்பனைக்கான கமிஷன் உயர்த்த வேண்டும். ஜி.எஸ்.டி., 5 முதல் 10 சதவீதம் வரை மட்டுமே இருக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ