உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாளை முதல் சொற்பொழிவு

நாளை முதல் சொற்பொழிவு

மதுரை: மதுரை அய்யர் பங்களா இ.பி. காலனி இளங்கோ தெரு நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் நாளை (பிப்.,19) முதல் பிப்.,25 வரை மகாபாரத சொற்பொழிவு நடக்கிறது.தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை முரளிஜீ பாகவதர் நிகழ்த்துகிறார். காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அகண்ட மகா மந்திர கீர்த்தனம் நிகழ்வு நடைபெறும். விபரங்களுக்கு 90804 22109.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி