உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிலைமான் : மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லுாரி, சென்னை கோதே இன்ஸ்டிடியூட் இடையே கல்வி, கலாசாரத்தை வளர்க்கும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வேலம்மாள் வெளிநாட்டு மொழிகள் நிறுவனத்தின் பேராசிரியர்கோமதி, இன்ஸ்டிடியூட் இயக்குநர் கேத்தரினா கோர்கென் கையெழுத்திட்டனர்.மாணவர்கள், ஆசிரியர்களின் கல்வி, கலாசாரம், மொழியியல் திறனை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த ஒப்பந்தம் அமையும் என மேலம்மாள் கல்வி குழுமம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !