உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சேல்ஸ்மேன் தற்கொலை முயற்சி

சேல்ஸ்மேன் தற்கொலை முயற்சி

உசிலம்பட்டி: உசிலம்பட்டி வயிரவன் கோயில் தெரு மகேந்திரன் 52. உசிலம்பட்டி எம்.யு. 8 தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க ரேஷன் கடையில் 1990 முதல் சேல்ஸ்மேனாக பணிபுரிகிறார். நேற்று நடுப்பட்டி ரேஷன் கடை அருகே, தனக்கு பதவி உயர்வு கிடைக்காமல் சிலர் தடுத்து வருவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உத்தப்பநாயக்கனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை