மேலும் செய்திகள்
தென்னை மஞ்சி தொழிற்சாலையில் தீ
21-Jul-2025
சோழவந்தான்: சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணாபுரம் ரோட்டோரம் அதிகளவில் குப்பையால் துர்நாற்றம் வீசி சுகாதாரக் சீர்கேடு நிலவியது. காற்றில் குப்பை பறந்து ரோட்டில் பரவியது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஊராட்சி அதிகாரிகள் குப்பையை முழுவதுமாக அகற்றினர்.
21-Jul-2025