உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ராமர் கோயில் கும்பாபிஷேகம் மதுரையில் சிறப்பு நிகழ்ச்சிகள்

ராமர் கோயில் கும்பாபிஷேகம் மதுரையில் சிறப்பு நிகழ்ச்சிகள்

மதுரை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை அய்யர்பங்களா இளங்கோ தெரு நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் நாளை (ஜன.,22) காலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.காலை முதல் மாலை வரை ஹரே ராம நாமஸங்கீர்த்தனம் தொடர்ந்து நடைபெறும். ஸ்ரீ மீனாம்பிகா ராமநாம பஜன் மண்டலி பக்தர்களின் நாம சங்கீர்த்தனம், திருவிளக்கு வழிபாடு ஸ்ரீராம ஜனனம் ஸத்சங்கம் நடைபெறுகின்றன. பக்தர்களுக்கு மூன்று வேளை உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலந்து கொள்ள விரும்புவோர் 90804 22109ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை