உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

மதுரை: மதுரை மாவட்ட தீயணைப்பு அதிகாரி வினோத், நெல்லைக்கு இடமாற்றப்பட்டார். இவருக்கு பதில் திண்டுக்கல் அதிகாரி வெங்கட்ரமணன் பொறுப்பேற்றார். மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரியாக திருமுருகன் பொறுப்பேற்றார். இவர் தல்லாகுளம் நிலைய அதிகாரியாக இருந்தவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி