உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மேலூர்: மதுரை மாவட்டம், கீழவளவு சையது அபுதாஹிர் 37, இன்று மேலூர் பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணியில் பணிபுரிந்தார். கழிவு நீரை வெளியேற்றும் மோட்டாருக்கு மின் இணைப்பு கொடுத்த போது மின்சாரம் தாக்கியதில் இறந்தார்.மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ