உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஷாக் அடித்து இளைஞர் பலி

 ஷாக் அடித்து இளைஞர் பலி

மதுரை: மதுரை சிச்சிலுப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசைதம்பி. இவரது மகன் ஸ்ரீபாலா 19. சபரிமலை செல்வதற்காக ரேடியோ செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி இறந்தார். ஊமச்சிக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை