உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நலத்திட்ட பணிக்கு பூஜை

நலத்திட்ட பணிக்கு பூஜை

குமாரபாளையம், பள்ளிப்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட ஓடப்பள்ளி, பாப்பம்பாளையம், காடச்சநல்லுார், பள்ளிப்பாளையம் அக்ரஹாரம், பல்லக்காபாளையம் தட்டாங்குட்டை குப்பாண்டபாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில், 1.33 கோடி ரூபாயில் அடிப்படை வசதிகள் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி, பூமி பூஜையை துவக்கி வைத்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில், வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் உள்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை