உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு பள்ளி முன் கொட்டும் குப்பையால் சுகாதார சீர்கேடு

அரசு பள்ளி முன் கொட்டும் குப்பையால் சுகாதார சீர்கேடு

ப.வேலுார்; ஜேடர்பாளையம் அருகே, பிலிக்கல்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. 6 முதல், பிளஸ் 2 வகுப்பு வரை நடக்கிறது. 320க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்த பள்ளி முன், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கொட்டும் குப்பை, வீணாகும் காய்கறிகள், இறைச்சி கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.இதனால், மாணவர்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குப்பை கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி