மேலும் செய்திகள்
தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருள் சப்ளை
3 minutes ago
பணியாளர்களுக்கு இறகுபந்து போட்டி
02-Dec-2025
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
02-Dec-2025
உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
02-Dec-2025
நாமக்கல்: நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரியில் அமைந்துள்ள, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த வாரம் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. பகல் நேர வெப்பநிலை, 29 டிகிரி செல்ஷியஸ், இரவு நேர வெப்பம், 23 டிகிரி செல்ஷியஸ் என்றளவில் நிலவியது.இன்று முதல், 7 வரை, ஐந்து நாட்கள், அதிகபட்ச பகல்நேர வெப்ப நிலை, 25 முதல், 28 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை, 21 முதல், 23 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.மாவட்டத்தில், இன்று, 20 மி.மீ., நாளை, 30 மி.மீ., 5ல், 16 மி.மீ., 6ல், 15 மி.மீ., 7ல், 10 மி.மீ., என்ற அளவில், மழை பெய்ய வாய்ப்புள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 minutes ago
02-Dec-2025
02-Dec-2025
02-Dec-2025