உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குட்கா விற்ற கடைக்கு சீல்

குட்கா விற்ற கடைக்கு சீல்

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, மங்களம் கிராமத்தில் குமரேசன், 51, என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த கடையில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வருவதாக, கடந்த, 10 நாட்களுக்கு முன், மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி, நேற்று, நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கார்த்திகேயன் தலை-மையில், மளிகைகடைக்கு, 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ