மேலும் செய்திகள்
ரூ.24 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
08-Oct-2025
தொடர் மழையால் மஞ்சள் ஏலம் ரத்து
08-Oct-2025
மயங்கி விழுந்த மூதாட்டி பலி
08-Oct-2025
100 நாள் வேலை கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
08-Oct-2025
குமாரபாளையம் : குமாரபாளையம் அருகே, அருவங்காடு அரசு உயர்நிலை பள்ளியில், சுதந்திர போராட்ட தியாகி கக்கன் பிறந்த நாள் விழா, விடியல் ஆரம்பம் அமைப்பாளர் பிரகாஷ், தலைமையாசிரியை லோகசுந்தரி தலைமையில் நடந்தது. இதில், கக்கன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கக்கன் வரலாற்றை மாணவ, மாணவியர்களுக்கு, தமிழாசிரியை கலைச்செல்வி எடுத்துரைத்தார். தொடர்ந்து, பேச்சு, கட்டுரை, வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், புத்தகம் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் சுரேஷ், சரவணன், சோபனா, நிர்வாகிகள் தீனா, அங்கப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025