உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல்லில் கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனை

நாமக்கல்லில் கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனை

நாமக்கல்: கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.கிருஷ்ண ஜெயந்தி விழா ஆக.,26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் கிருஷ்ணர் சிலை வைத்தும், குழந்தைகளின் பாதத்தை மாவில் பதிய செய்து, வீடு முழுவதும் கிருஷ்ணர் நடந்து செல்வது போல் அலங்கரிப்பர்.இந்த விழாவையொட்டி, நாமக்கலில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகின்றன. அரை அடி முதல், மூன்று அடி வரை சிலைகள் உள்ளன. 100 முதல், 1,500 ரூபாய் வரையிலான சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை