உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

எருமப்பட்டி: எருமப்பட்டி, பொன்னேரி கைகாட்டியில் இருந்து கோம்பை வரை செல்லும் சாலையை அளவீடு செய்து, தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடந்த வாரம் அப்-பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதை தொடர்ந்து, அதிகாரிகள் சாலையை அளவீடு செய்தனர். மீதமுள்ள இடத்-தையும் அளவீடு செய்ய வேண்டும். அந்த மண் சாலையில் தார்ச்-சாலை அமைக்க வேண்டும் எனக்கோரி, நேற்று எருமப்பட்டி கை காட்டியில் போராட்டம் நடந்தது. விவசாயிகள் சங்க நிர்-வாகி செல்வராஜ் தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ