உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருள் சப்ளை

தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருள் சப்ளை

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள ரேஷன் கடைகள் சார்பில், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும், முதல்வரின் தாயுமானவர் திட்டத்தில், நேற்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை, 8:00 மணி முதல் சேந்தமங்கலம் டவுன் பஞ்., பகுதியில் உள்ள, 70 வயது முதியவர்களின் வீட்டிற்கு, வேன் மூலம் ரேஷன் பொருட்கள் எடுத்து செல்லப்பட்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை