உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / எரியாத தெருவிளக்கு

எரியாத தெருவிளக்கு

ஊட்டி : ஊட்டி படகு இல்ல சாலையில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் அதிகளவில் சென்று வருகின்றனர். இங்கு இரவு நேரங்களில், சாலையோர விளக்குகள் எரியாமல் உள்ளதால், இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள், சாலையில் உள்ள குழிகளில் சிக்கி விழும் அபாயம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், தெரு விளக்குகளின் பழுதை நீக்கி எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை