மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் காத்திருப்பு போராட்டம்
18 hour(s) ago
யானை தாக்கியதில் ஒருவர் காயம்
18 hour(s) ago
வடகிழக்கு பருவ மழை எதிரொலி; மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
18 hour(s) ago
ஊட்டி;ஊட்டியில் ஜூலை, 24ல் தபால் துறை ஓய்வவூதியர்களின் குறித்தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.நீலகிரி அஞ்சலக கண்காணிப்பாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நீலகிரி கோட்ட அளவிலான தபால் துறை ஓய்வூதியதாரர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஜூலை, 24ம் தேதி, காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. நீலகிரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், தபால் துறை ஓய்வூதியதாரர்கள் ஏதேனும் குறைகள் இருப்பின், கடிதம் மூலமாக, 'அஞ்சலக கண்காணிப்பாளர், நீலகிரி கோட்டம், ஊட்டி - 643001 என்ற முகவரிக்கு, ஜூலை, 15ம் தேதிக்குள் சேர்க்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago