உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மே தின விழா ஆதரவற்றோருக்கு உணவு

மே தின விழா ஆதரவற்றோருக்கு உணவு

குன்னுார் : குன்னுார் மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நல சங்கம் சார்பில் மே தினம் கொண்டாடப்பட்டது.சங்க தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் விஜயன் கொடியேற்றினார். மாநில பொது செயலாளர் ஹேன் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன.ஏற்பாடுகளை சங்க பொருளாளர் ஜெயேஷ்குமார் மாநில பிரதிநிதி திருத்துவராஜ் மாவட்ட பொறுப்பாளர் சுந்தர் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். அனைத்து பணிமனை தொழிலாளர்களும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி