மேலும் செய்திகள்
அபாயத்தில் வாட்டர் ஏ.டி.எம்.,:பொதுமக்கள் அச்சம்
07-Nov-2025
டி.என்.43 அஷ்ரப் குழு சங்கமம் நிகழ்ச்சி
07-Nov-2025
பூங்காவில் காய்ந்த மலர்கள்
07-Nov-2025
எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
07-Nov-2025
குன்னுார்:வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரின் ரெக்கார்ட்ஸ் பிரிவு சார்பில், முன்னாள் படைவீரர்களுக்கு ஓய்வூதிய பிரச்னைகள் தீர்ப்பதற்கு குறை தீர்வு குழு ஏற்படுத்தப்பட்டது.குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர், ஸ்டேஷன் தலைமையகம், மிலிட்டரி மருத்துவமனை சார்பில், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் சார்பதிவாளர்களுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.நீலகிரியில்தொலை துாரத்தில் உள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திலிருக்கான மருத்துவ முகாம் மஞ்சூரில் நடத்தப்பட்டது. இதில் பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்பட்டன. சமீபத்தில் அறிமுகப்படுத்திய 'இ-ஷேஹாட்' செயலி குறித்து லெப்.கர்னல் (ஓய்வு) சுரேஷ்குமார் பேசினார்.மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரின் ரெக்கார்ட்ஸ் பிரிவு சார்பில், முன்னாள் படைவீரர்களுக்கு ஓய்வூதிய பிரச்னைகள் தீர்ப்பதற்கு குறை தீர்வு குழு ஏற்படுத்தப்பட்டது.
07-Nov-2025
07-Nov-2025
07-Nov-2025
07-Nov-2025