உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களுக்கு டிராக் ஷூட்

ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களுக்கு டிராக் ஷூட்

கோத்தகிரி:கோத்தகிரி தெங்குமரஹாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு'டிராக் ஷூட்' வழங்கும விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு,தெங்குமரஹாடா ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா மனோகரன் தலைமை வகித்தார்.ேகாத்தகிரி ஊராட்சி ஒன்றிய உதவி வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் மற்றும் கடசோலை பள்ளி ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் இணைந்து, இப்பள்ளி தலைமை ஆசிரியர் பேபி மற்றும் பள்ளி எஸ்.எம்.சி., தலைவர் சாதனா ஆகியோர் முன்னிலையில் மாணவர்களுக்கு'டிராக் ஷூட்' வழங்கினர். பள்ளி உதவிஆசிரியர் சுப்ரமணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி