உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பைக்காரா அணை தண்ணீர் 40 அடியாக குறைந்தது

பைக்காரா அணை தண்ணீர் 40 அடியாக குறைந்தது

ஊட்டி;ஊட்டி பைக்காரா அணையிலிருந்து மின் உற்பத்திக்கு தண்ணீர் எடுக்கப்பட்டதால், 40 அடியாக குறைந்துள்ளது. குந்தா மின் வட்டத்திற்கு உட்பட்ட பைக்காரா அணை, 100 அடி கொண்டதாகும் இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம், மாயார், மசினகுடி மின்நிலையங்களில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. கடந்தாண்டு பருவமழை ஏமாற்றியதால் அணைகளில் இருப்பில் இருந்த தண்ணீர் படிப்படியாக மின் உற்பத்திற்கு திறக்கப்பட்டது. தற்போது, 40 அடிக்கு தண்ணீர் இருப்பில் உள்ளதால் மின்உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பருவமழையை எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் அதல பாதாளத்திற்கு சென்றதால் படகு சவாரிக்கும் சிக்கல் ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை