உள்ளூர் செய்திகள்

பூ தட்டு ஊர்வலம்

திருவாடானை : திருவாடானை தென்கிழக்கு முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம் ஜூலை 7 ல் நடந்தது. 11ம் நாள் மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அலங்கரிக்கபட்ட தேரில் அம்மன் ஊர்வலம், பூ தட்டு ஊர்வலம் நடந்தது. பெண்கள் பூக்கள் நிரம்பிய தட்டுகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிேஷகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ