உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நலத்திட்ட  உதவி வழங்கல்

நலத்திட்ட  உதவி வழங்கல்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் தாய்பாசம் அறக்கட்டளை சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.சிவகங்கை மாவட்டம் அதிகரையை சேர்ந்தவருக்கு தையல் இயந்திரத்தினை அப்பகுதியின் ஜமாத் தலைவர் ரஹ்மத்துல்லா, பொருளாளர் ஷாஜகான் ஆகியோர் வழங்கினர். 5 நபர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது. தாய்பாசம் அறக்கட்டளை நிறுவனர் பாதுஷா நுாருல் சமது ஏற்பாடுகளை செய்தார்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி