உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

திருப்புல்லாணி : திருப்புல்லாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1000 லி., சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் பயன் பாட்டிற்கு வந்தது.இதன் துவக்க விழாவில் ஓ.என்.ஜி.சி., மேலாளர் சுபாஷ் சந்திர போஸ், சமூக பங்களிப்பு திட்ட மேலாளர் விஜய் கண்ணன், ராமநாதபுரம் துணை பொது மேலாளர் இளங்கோவன், திருப்புல்லாணி யூனியன் சேர்மன் புல்லாணி, வட்டார மருத்துவ அலுவலர் செய்யது ராசிக்தீன், டாக்டர் சோபியா உட்பட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை வாப்ஸ் தொண்டு நிறுவன செயலாளர் அருள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை