உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காலை உணவு திட்டம் துவக்கம்

காலை உணவு திட்டம் துவக்கம்

பெருநாழி : -பெருநாழி அருகே உச்சிநத்தம் ஸ்ரீ ஆறுமுக விலாஸ் ஹிந்து ஆரம்பப் பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை ஊராட்சி தலைவர் பாமா கணபதி துவக்கி வைத்தார்.பள்ளிச் செயலாளர் காசி முத்து வீரபாண்டியன் தலைமை வைத்தார். தலைமை ஆசிரியர் சுந்தர மகாலிங்கம் வரவேற்றார். ஊரக வாழ்வாதார இயக்க மகளிர் திட்ட கணக்காளர் அய்யலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை