உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நாளை (ஜூன் 13) மின்தடை  

நாளை (ஜூன் 13) மின்தடை  

(காலை 9:00-5:00 மணி)திருவாடானை துணை மின்நிலையம்: திருவாடானை, சின்னக்கீரமங்கலம், பாண்டுகுடி, நகரிகாத்தான், வெள்ளையபுரம், மங்களக்குடி, அஞ்சுகோட்டை, குஞ்சங்குளம், வாணியேந்தல், கோடனுார், எட்டுகுடி, மல்லனுார், ஆண்டாவூரணி, ஓரியூர், சிறுகம்பையூர், அரசூர், டி.நாகனி, ஓரிக்கோட்டை, செவ்வாய்பேட்டை, புளியால், செலுகை, கல்லுார், திருவடிமதியூர், பதனக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள்.(காலை 10:00 --- மாலை 5:00 மணி)கமுதி துணை மின்நிலையம்: அபிராமம், முதுகுளத்துார், பார்த்திபனுார், கமுதி, செங்கப்படை, பேரையூர், அ.தரைக்குடி, த.புனவாசல், வங்காருபுரம்,பாக்குவெட்டி, மண்டலமாணிக்கம்.இன்றைய (ஜூன் 12) மின் தடை(காலை 9:00 - மாலை 5:00மணி)பெருங்குளம் துணை மின்நிலையம்: உச்சிப்புளி, துத்திவலசை, என்மனம்கொண்டான், காமராஜ்நகர், மரம்வெட்டிவலசை, உச்சிப்புளி ஆரம்பசுகாதார நிலையம், ராமேஸ்வரம் மெயின் ரோடு பகுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை