உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மின்சாரம் தாக்கி பெண் பலி  

மின்சாரம் தாக்கி பெண் பலி  

திருவாடானை: திருவாடானை அருகே தோட்டாமங்கலத்தைச் சேர்ந்தவர் தமிழரசி 37. நேற்று காலை 10:00 மணிக்கு வீட்டின் பின்புறம் உள்ள முருங்கை மரத்தில் காய்களை பறிப்பதற்காக இரும்பு கம்பியால் ஆன கம்பால் முயன்றார். அப்போது வீட்டிற்கு மேல் சென்ற மின் கம்பி உரசியதில் தமிழரசி உடல் மீது மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் பலியானார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை