உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பயிர் காப்பீட்டில் 20,000 எக்டேர் பதிவு

 பயிர் காப்பீட்டில் 20,000 எக்டேர் பதிவு

திருவாடானை: விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு உரிய காப்பீடு நிறுவனம் சார்பில் காப்பீடு திட்டம் அறிவிக்கபட்டது. காப்பீடு செய்ய நவ.15 கடைசி நாளாக அறிவிக்கபட்டது. விவசாயிகள் ஆதார் அட்டை, கணிணி சிட்டா, அடங்கல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகியவைகளை தயார் செய்து பதிவு செய்தனர். திருவாடானை தாலுகாவில் 26 ஆயிரத்து 650 எக்டேர் நிலங்கள் உள்ளன. இதில் நவ.15 வரை 20 ஆயிரம் எக்டேர் நிலங்களுக்கு காப்பீடு பதிவு செய்யபட்டுள்ளதாக வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை