உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சின்ன வெங்காயம் 3 கிலோ ரூ.100

சின்ன வெங்காயம் 3 கிலோ ரூ.100

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சந்தைக்கு சின்ன வெங்காயம் அதிக வரத்து காரணமாக 3 கிலோரூ.100க்கு விற்பனையானது.ராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்த அளவில்காய்கறி, பழங்கள் சாகுபடி செய்கின்றனர். இதன் காரணமாகபெரும்பாலான காய்கறிகள், பழங்கள் வெளிமாவட்டங்களிலிருந்து விற்பனை வருகின்றன. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து சின்ன வெங்காயம் கிலோ ரூ.35க்கும், 3 கிலோ ரூ.100க்கும் விற்கப்படுகிறது. பல்லாரி கிலோ ரூ.40க்கு விற்றது.கடந்த மாதம் கிலோ ரூ.60க்கு விற்றது தற்போது விலைகுறைவால் மக்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர் என வியாபாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை