உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நிலங்களை அளவீடு செய்ய இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

நிலங்களை அளவீடு செய்ய இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம்; உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்யதாலுகா அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தில் விண்ணபித்து பயன்பெறலாம்.இதன்படி பொதுமக்கள் நில அளவை செய்ய எந்த நேரத்திலும்,எங்கிருந்தும் நில அளவை உள்ளிட்ட கட்டணங்களைசெலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் இணையவழியில் செலுத்தி விண்ணப்பிக்க வழிசெய்யப்பட்டுள்ளது. நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு எஸ்.எம்.எஸ்.,அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும்.மேலும்நில அளவை செய்த பின் மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம்ஆகியவற்றை மனுதாரர் https://eservices.tn.gov.in/ என்ற முகவரியில்பதிவிறக்கம் செய்யலாம்என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை