உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

சேலம்: போதை பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பேர-ணியை, கலெக்டர் பிருந்தா தேவி துவக்கி வைத்தார். சேலம் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் பிருந்தா தேவி தலைமையில் மாணவ, மாணவி கள் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். பின்னர் நடந்த விழிப்பு-ணர்வு பேரணியை, கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார். உதவி கலெக்டர் அக்ரிதி சேத்தி, இணை இயக்குனர் நலப்ப-ணிகள் ராதிகா, துணை இயக்குனர்கள் சவுண்டம்மாள், யோகானந்த், உதவி ஆணையர் (கலால்) மாறன், உணவு பாது-காப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை