உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 286 மதுபாட்டில் பறிமுதல்:2 பெண்கள் கைது

286 மதுபாட்டில் பறிமுதல்:2 பெண்கள் கைது

சேலம்;சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள மணி மனைவி மருதாயி, 52, ரெட்டிப்பட்டியை சேர்ந்த முருகேசன் மனைவி அம்சா, 50. இவர்கள் வீடுகளில், சூரமங்கலம் போலீசார், நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அதில், 286 குவார்ட்டர் பாட்டில்கள் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இரு பெண்களையும் கைது செய்தனர். விசாரணையில் தேர்தல் நேரத்தில் மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்க, தற்போதே வாங்கி பதுக்கியதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை