உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சின்னப்பர் ஆலயத்தில் இன்று தேர் பவனி

சின்னப்பர் ஆலயத்தில் இன்று தேர் பவனி

ஓமலுார்: ஓமலுார், ஆர்.சி.செட்டிப்பட்டியில் உள்ள புனித ராயப்பர் சின்-னப்பர் ஆலயத்தில், 134வது அமலோற்பவமாதா திருவிழா கொடியேற்றம், கடந்த நவ., 30ல் பங்கு தந்தை ஜோசப்பவுல்ராஜ் தலைமையில் நடந்தது. சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் சிங்கராயன் கொடியேற்றினார்.தொடர்ந்து தினமும் வெவ்வேறு அன்பியங்கள் சார்பில் திருப்-பலி நடந்தது. நேற்று, ஆர்.சி.செட்டிப்பட்டியில் உள்ள தொழுநோய் மறுவாழ்வு மைய இயக்குனர் விமல்தாஸ் தலை-மையில் திருப்பலி நடந்தது. இன்று காலை, ஜான்பிரிட்டோ பள்ளி முதல்வர் சாலமோன்ராஜ் தலைமையில் திருப்பலி, மாலை, 6:15 மணிக்கு, மேட்டூர் மறைமாவட்ட குருக்கள் சிங்க-ராயன் தலைமையில் வேண்டுதல் தேர், அன்னை அமலோற்பவ-மாதா அலங்கார தேர் பவனி நடக்கிறது. நாளை கொடியிறக்கத்-துடன் திருவிழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை